| Chit Groups | Budget | Popular | Express | Evergreen | Premium |
| Total Amount | 99,000 | 1,00,000 | 1,30,000 | 5,00,000 | 10,00,000 |
| Month/Duration | 33 | 20 | 13 | 25 | 25 |
| Dues | 3,000 | 5,000 | 10,000 | 20,000 | 40,000 |
| Foreman commission | 5.05% | 5% | 3.85% | 5% | 5% |
| Profit Dues | 5 (Approx) | – | – | – | – |
| 3rd month Auction | 66,000 | 70,000 | 1,05,000 | 3,50,000 | 7,00,000 |
| Last Month If taken | 94,000 | 95,000 | 1,25,000 | 4,75,000 | 9,50,000 |
| Features | Salaried savings | Open for All | Short term | Business promotion | Capital investment |
| Green Chanel Loan | ✔ | ✔ | ✔ | ✔ | ✔ |
| Bonus | ✔ | ✔ | ✔ | ✔ | ✔ |
| Monthly Letter | ✔ | ✔ | ✔ | ✔ | ✔ |
| Monthly Due date | Every 15th | Every 15th | Every 15th | 12 & 20th | Every 20th |
BUDGET GROUP
(Rs.3,000 X 33) = Rs.99,000
பட்ஜெட் போட்டு திட்டமிட்டு மாதம் ரூ.3000 (தொகை குறையாது, மாதம் குறையும்) சேமிக்கலாம், கட்டும் மொத்த மாதம் 29, இதில், ஒன்று குறையலாம் அல்லது கூடலாம், கிரீன் சேனல் லோன் ரூ.66,000.
POPULAR GROUP
(Rs.5,000 X 20) = Rs.1,00,000
விரைவில் முடியும் குரூப். மாதம் குறையாது, தவணை குறையும்,பிரதி மாதம் ஒரு குரூப் துவங்குகிறது.
EXPRESS GROUP
(Rs.10,000 X 13) Rs.1,30,000
வேகத்தில் முடியும் குரூப், துவங்கும் மாதத்திலேயே (அடுத்த ஆண்டில்) முடியும். உம்: June 2014ல் துவங்கினால் June 2015ல் முடியும்.
போனஸ், பள்ளி/கல்லூரி கட்டணம் கட்ட உகந்த குரூப்.
EVERGREEN GROUP
(Rs.20,000 X 25) = Rs.5,00,000
சேமிப்புக்கும், சொத்துகள் வாங்கவும் /அவசரத் தேவைக்கு எடுக்கவும் உகந்த குரூப் 3ம் தவணையில் கிடைக்கும் சீட்டுத் தொகை ரூ.3½ லட்சம், இறுதியில் எடுத்தால், சாதாரணமாகக் கிடைக்கும் மாத லாபம் ரூ.2,000.
PREMIUM GROUP
(Rs.40,000 X 25) = Rs.10,00,000
போதிய வருமானம் உள்ளவர்கள் முதலில் சேமித்துவிட்டுப் பின்னர் முதலீடுகள் பற்றித் திட்டமிட உகந்த குரூப். வருமானம் அதிகரிக்கும் போது, உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.