FAQ

Faq – tamil

சீட்டுக்கள் பற்றிய கேள்வி – பதில்

1.’யுரேகா குரூப்’ சீட்டுக்களில் யார் யார் சேரலாம்?

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் அல்லது பங்குதாரர் அறிமுகப்படுத்தபடுவோர் சேரலாம்.

 2.ஏற்கனவே ஒரு குரூப்பில் இருப்பவர் மீண்டும் ஒரு குரூப்பில் சேரலாமா?

தாராளமாக, பழைய குரூப்பில் நிலுவை இல்லாமலிருந்தால் போதும்.

3.ஏலத்தில் எப்படிக் கலந்துகொள்வது?

குறித்த நாள், நேரத்தில் அலுவலகம் வந்து கூறுக / டெண்டர் பாரத்தில் தொகை உத்தேச தொகை குறித்துத் தருக / போன் செய்க.

 4.ஏலத்திற்கு யார் யார் வரலாம்?

சீட்டு எடுக்காதவர்கள் – தவணைப் பாக்கி இல்லாமலிருந்தால்.

 5.எடுக்காத சீட்டிற்கு லோன் கிடைக்குமா?

உடனே கிடைக்கும் நீங்கள் கட்டியுள்ள தொகைக்குள் இருப்பின்.

6.சீட்டு எடுத்த பணம் எப்போது எங்களுக்கு கிடைக்கும்?

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அடுத்த நாளே கொடுத்து விடுகிறோம்.

 7.சீட்டுத் தொகை எப்படிக் கிடைக்கும்?

RTGS/ NEFT/ Cheque– மூலம் உங்களுக்கோ / நீங்கள் கோரும் நபருக்கோ.

8.சீட்டுத் தொகை பெற்றுக்கொள்ள நிபந்தனைகள் என்ன?

(1). எதிர்காலத் தவணையைப் போல் இருமடங்கு மார்க்கெட் மதிப்புள்ள இடம், வீடு ஒரிஜினல் பத்திரம்.

(அல்லது)

(2). எடுக்காத வேறு சீட்டு இருப்பின் அதில் செலுத்திய தொகை வரை வேறு செக்யூரிட்டி தேவையில்லை.

(அல்லது)

(3). யுரேகா பங்குதாரர்களாக இருப்பின் அவர்களிடம் உள்ள பங்குகளின் மொத்த மார்க்கெட் மதிப்பு வரை வேறு செக்யூரிட்டி தேவையில்லை.

(அல்லது)

(4). நட்சத்திர வாடிக்கையாளர்களின், எதிர்காலத் தவணையைப் பொறுத்து குடும்ப உறுப்பினர் ஜாமீன்.

9. யுரேகா குரூப்ஸ் சீட்டுகள் எவ்வகையில் சிறந்தவை?

1. சேமிப்பு விரும்புவோர்க்கு கை நிறைய லாபம்

உ.ம் 5 லட்சம் குரூப்பில் சேர்ந்து இறுதியில் எடுத்தால் மாதம் செலுத்தும் ரூ.17000-க்கு மாத லாபம் மட்டுமே ரூ.2000.

2. கெடு தேதிக்குள் செலுத்தும் தவணைகளுக்கு :

    ½% அல்லது 1% போனஸ்

3. தொழில் முனைவோர்/ அவசரத்தேவையுள்ள உறுப்பினர்கள் வேண்டும் போது சீட்டுத்தொகை பெறலாம் (அந்தந்த மாத ஏலத்தொகைக்கு).

4. முன் கூட்டியே சீட்டு எடுப்போர்க்கு வருமானவரி விலக்கு.

10. மாதாமாதம் செலுத்தும் தவணைகளை எப்படித் தெரிந்துக் கொள்வது?

மாதந்தோறும் வீடு தேடிவரும் கம்பெனிக் கடிதங்கள்/உடனுக்குடன்குறுஞ்செய்தி SMS 

11. நீங்கள் செலுத்தும் தொகைக்கு என்ன உத்தரவாதம்?

நடத்திவரும் சீட்டுகளுக்கேற்ப யுரேகா குரூப்ஸின் அசையாச் சொத்துகள், 33 ஆண்டுகளாக உடனுக்குடன் சீட்டுத் தொகை பட்டுவாடா செய்துவரும் முன்னுதாரணம்.

12. எலத்தேதி விடுமுறையானால் என்ன செய்வது?

அதற்கு அடுத்த அலுவலக நாள் (Next working day) அதே குறித்த நேரத்தில் ஏலம் நடைபெறும்.


1.Can anybody join in chit?

No problem, if they know either our customer Or any of the shareholders.

2.Can a person join in another group, if he is already A member of a group?

Okay, if he has no outstanding dues.

 3.How to participate in tender?

Please come on auction day and bid in office / send A tender form with bid amount / just phone us.

4.Who can participate in tender?

Any unpriced member, when he has NO OUTSTANDING dues.

5.Can we avail loan on unpriced chit?

Spot remittance, so long it is within The amount remitted to the company.

6.When the prize amount is released?

As soon as you fulfil the formalities. It can be next Day of bidding.

7.How it is given?

By RTGS, NEFT or Cheque as you desire to the Subscriber or whoever he/she directs.

8.What are the formalities to take chit amount?

Document within the district which has double the Market value of total future dues.

OR

In case the customer has any other unprized chit already With us, to that extent, no other security is required.

OR

For the Eureka Shareholders, to the extent of market Value of shares no other security is required. OR For star customers, depending upon the future dues, Family member’s security.

9.Why to join in Eureka group chit?

High profitability for saving customers.

Eg. In Rs.5 lakhs chit, a member who takes in last month Gets a monthly profit of nearly Rs.2000/- (for a monthly Contribution of Rs.17,000) Bonus of ½ % or 1% for every prompt payment of dues.

A businessman / a member of a group can avail the chit Amount anytime satisfying the formalities, EVEN IF HEHAS NOT TAKEN THE CHIT/LLB. Income Tax benefit for the early takers.

10.How to know the chit dues in every month?

The company sends Monthly letter, SMS 

11. What is our security for paying money to you?

Eureka group has a strong asset base and credibility of settling dues in time for the last 33 years.

12. What if the auction day is holiday?

The very next working day at the stipulated time Auction is held.